Pathmavathy Nagesu

அமரர். பத்மாவதி விக்னராஜா

 

யாழ் புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும்,

கனடா மொனறியலை வசிப்பிடமாகவும் கொண்ட

பத்மாவதி விக்னராஜா அவர்கள்

07- 07- 2025 திங்கழ் கிழமை அன்று

கனடா மொன்றியலில் இறைபாதம் அடைந்துள்ளார்.

 

அன்னார் திரு. விக்னராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலம் சென்ற நாகேசு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலம் சென்ற சுப்பிரமணியம், லக்ஷ்மிபிள்ளை தம்பதிகளின்

அன்பு மருமகளும்,

காலம் சென்ற பத்மநாதன, புஷ்பவதி, கமலாவதி,

காலம்சென்றவர்களான புஷ்பநாதன், கேமாவதி, அவர்களின்

பாசமிகு சகோதரியும்

குமாரசாமி, அமரர் கமலா பிறைசூடி, வள்ளி நாயகி,

அமரர்,  தியாகராஜா, தில்லை நடேசன், வசுந்தரா அவர்களின்

மைத்துனியும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை

உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு

கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

அனைவரும் ஆழ்ந்த துயரத்துடன் அறிய தருகின்றோம்.